Showing posts with label தைரியம். Show all posts
Showing posts with label தைரியம். Show all posts

Saturday, May 11, 2013





தைரியம் என்பது
மான்களை வேட்டையாடும்
சிங்கத்தின் சீற்றம் அல்ல.
ஒட்டடை கம்புகளில்
ஒய்யாரமாய் வலைபின்னும்
சிலந்தியின் அமைதி.

எழுதியவர்: -- தமிழ்தாசன்--

( நண்பர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சலில்  படித்தது )



 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff