கணவன் மனைவி இடையே ஏற்படும் மனகசப்புகளை நீக்கி, அன்யோன்யம் மேம்பட கீழ்கண்ட ஸ்துதியை தினமும் சம்மோஹன கிருஷ்ணனின் படத்தின் முன்பு விளக்கேற்றி சொல்லி வரவும்.
ஸ்ரீ க்ருஷ்ணம் கமலபத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம் !
த்ரீபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம் !!
பாகம் தட்சிணம் புருஷம் அந்ய ஸ்திரீரூபிணம் ததா !
சங்கம் சக்ரம் சாங்கு சஞ்ச புஷ்ப பாணம் ச பங்கஜம் !!
இட்சீ சாபம் வேணு வாத்யம்ச தாரயந்தம் புஜாஷ்டகை !!
ஸிவேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம் !
ஸர்வ காமார்த்த சித்யார்த்தம் மோஹனம் ஸ்ரீ க்ருஷ்ண மாஸ்ரயே
!!
No comments:
Post a Comment