Showing posts with label ஹனுமன் ஸ்துதி. Show all posts
Showing posts with label ஹனுமன் ஸ்துதி. Show all posts

Tuesday, April 29, 2014



ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்துதி

ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமிந்
அஸாத்யம் தவிகிம் வத
ராமதூத க்ருபாஸிந்தோ
மத் கார்யம் ஸாதய ப்ரபோ

------- Ì-------

ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்லோகம்

புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர் பயத்துவம் அரோகதா வாக்கு படுத்வம்ச
ஹனுமத் ஸ்மரனேத் பவேத்.

( தினசரி காலையில் ஒன்பது முறை சொல்ல வேண்டும் )

------- Ì-------

நினைத்த காரியம் நிறைவேற ஸ்ரீ ஹனுமன் மந்திரம்

த்வஸஸ்மின் கார்ய நிர்யோகே
ப்ரமானம் ஹரி ஸத்தம
ஹனுமன் யத்ன மாஸ்த்தாய
துக்க க்ஷய கரோ பலே !

( தினசரி ஸ்ரீ ஹனுமனை நினைத்து 108 முறை இம்மந்திரத்தை சொல்ல, நினைத்த காரியம் நிறைவேறும் )

------- Ì-------

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff