
காமாட்சி அம்மன் விருத்தம்
காப்பு மங்களஞ்சேர் கச்சிநகர் மன்னுகா மாட்சிமிசைத்துங்கமுள நற்பதிகஞ் சொல்லவே - திங்கட்புயமருவும் பணியணியும் பரமனுளந் தனின்மகிழுங்கயமுகவைங் கரனிருதாள் காப்பு. நூல் சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி சோதியா நின்ற வுமையே.சுக்கிர வாரத்திலுனைக்...
+