
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
துன்பங்களிலிருந்து விடுபட, நமது சித்தர்களும் ஞானிகளும் சொல்லிப்போன வழிகள் ஏராளம். பாதிப்புகள் தவிர்க்க முடியாதவை. அந்த பாதிப்புகளைத் தாங்கிக் கொள்ளும் சகிப்புத் தன்மை, பயிற்சியின் மூலமும் அனுபவங்களின் மூலமும் வரும். எல்லா துன்பங்களுக்கும்...
+