
“ சடையன் வெண்ணெயில் தஞ்சம்
என் றோர்களை தாங்கும் தன்மைபோல் .... “
அக்காலத்தில் யார் உதவி கேட்டு வந்தாலும் “ போம் ஐயா வெண்ணெய் “ என்பார்களாம் . அதாவது உதவி கேட்டு வருபவர்களை வெண்ணெய் நல்லூர் போங்க அங்கு சடையப்பர் உள்ளார் என்பார்களாம் ............ “ போம் ஐயா வெண்ணெய் “ என்பதன் மெய் பொருள் மறந்து போய் விட்டது . பொருள் புரியாமலையே அந்த சொல்லாட்சி மட்டும் மருவி நிலைத்து விட்டது .................
வெண்ணெய் நல்லுரை நினைத்து “ வெண்ணெய் “ என்னும் பெருமிதம் மிக்க சொல் , பொருள் தெரியாததால் இழிந்த சொல் போல் “ போடா வெண்ணெ “ என்று வழக்காறு பெற்றுள்ளது ....
No comments:
Post a Comment