Sunday, May 26, 2013

ஆய கலைகள் அறுபத்து நான்கு

No comments:
 

1.   எழுத்தியல்பு
2.   எழுதும் ஞானம்
3.   கணிதம்
4.   வேகம்
5.   புராணம்
6.   இலக்கணம்
7.   ஜோதிட சாஸ்திரம்
8.   தரும சாஸ்திரம்
9.   நீதி சாஸ்திரம்
10. யோக சாஸ்திரம்
11. மந்திர சாஸ்திரம்
12. சகுன சாஸ்திரம்
13. சிற்ப சாஸ்திரம்
14. வைத்திய சாஸ்திரம்
15. உருவ சாஸ்திரம்
16. சப்தம் பிரம்மம் (ஒலிக்குறிப்பு)
17. காவியம்
18. அலங்காரம்
19. சொல்லாட்சி
20. நாடகம்
21. நாட்டியம்
22. வீணை
23. வேணு (புல்லாங்குழல்)
24. மிருதங்கம்
25. தாளம்
26. இரத்தின பரீச்சை
27.  பூமிப் பரீச்சை
28. போர் (யுத்தம்)
29. மல்யுத்தம்
30. ரதப்பரீச்சை
31. அஸ்மரப் (அம்புவில்)
32. கனகப் பரீட்சை (பொன் மாற்று)
33. கஜப் பரீட்சை (யானை தேர்ச்சி)
34. அஸ்வப் பரீட்சை (குதிரைத் தேர்ச்சி)
35. ஆகர்ஷணம் (அழைத்தல்)
36. உச்சாடணம் (அகற்றல்)
37. வித்வேஷணம் (பகை மூட்டல்)
38. மதனசாஸ்திரம் (கொக்கோகம்)
39. மோகனம் (மயங்குதல்)
40. வசீகரணம் (வசியம்)
41. இரசவாதம் (பொன்னாக்கல்)
42. காந்த ருவவாதம் (காந்தருவர் பற்றிய இரகசியம்)
43. பைபீலவாதம் (தூக்கத்தை இன்பமாக்கல்)
44. கவுத்தக வாதம் (துக்கத்தைப் போக்குதல்)
45. தாது வாதம் (நாடி நூல்)
46. காருபம் (மந்திரத்தால் விஷம் நீக்குதல்)
47. நஷ்ட பிரச்னம் (இழப்பு கூறல்)
48. முட்டி (மறைந்தன கூறல்)
49. ககனம் மார்க்கம் (ஆகாயத்தில் உலாவுதல்)
50. ஆகாயப் பிரச்னம்
51. பரகாயப்   பிரவேசம (கூடு விட்டு கூடு பாய்தல்)
52. அதிருசியம்(தன்னை மறைத்தல்)
53. இந்திர ஜாலம்
54. கட்க ஸ்தம்பம்
55. அக்னிவிஸ்தம்பம் (நெருப்பை காட்டல்)
56. ஜலதம்பம் (நீர்மேல் நடத்தல்)
57. வாயுஸ்தம்பம்(காற்று பிடித்தல்)
58. திருஷ்டஸ்தம்பம்(கண்கட்டு வித்தை)
59. வாக்கு ஸ்தம்பம் (வாய்கட்டு)
60. சுக்கிலஸ்தம்பம்(இந்திரியம் கூட்டு)
61. கன்னஸ்தம்பம்(மறந்த்தைக் கண்டுபிடிக்க முடியாமல் செய்தல்)
62. மகேந்திரஜாலம்(அதிசயம் காட்டல்)
63. கீதம்
64. அவஸ்தைப்பிரயோகம் (ஆன்மாவை அடக்கல்)

No comments:

Post a Comment

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff