Monday, May 27, 2013

பரதேசி ... பேமானி...

No comments:
 






பரதேசி ............................

பேமானி .................................

நண்பர்களே தப்பா நினைக்கக்கூடாது சமிபத்தில் இந்த வார்த்தைகளின் அர்த்தம் தெரிய வந்தது அதான் உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று ..............

1. பரதேசி = பர +தேசி = இதன் அர்த்தம் தேஷ் என்றால் நாடு என்று அர்த்தம் பரதேசி என்றால் வேற்று நாட்டுகாரன் என்று அர்த்தமாம் .

2. பேமானி = பே +ஈமானி = இதன் அர்த்தம் ஈமானி என்றால் நம்பிக்கையான என்று அர்த்தம் பே + ஈமானி என்றால் நம்பிக்கை இல்லாதவனே என்று அர்த்தமாம் .

( அர்த்தம் தெரிவதற்கு மின்னே இந்த வார்த்தைகளை யாராவது பயன்படுத்தினால் சற்று கோபம் வரும் , அர்த்தம் தெரிந்தபின்பு எனக்கு சிரிப்பு தான் வருகிறது. நீங்களே கோபமா நம்பிக்கை இல்லாதவனே என்று திட்டி பாருங்களேன், எதிரில் உள்ளவர்கள் கோபமே படமாட்டார்கள்..... )

No comments:

Post a Comment

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff